தேடல் மற்றும் மொழிபெயர்ப்பு

செய்திகள்

User Online:10814

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா? போலீசார் விசாரணை

 

16 - 12 - 16

கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி என்ற இடத்தில் உள்ள கிணற்றில் விவசாயி பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழமலை(வயது 45). விவசாயி. இவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி என்ற இடத்தில் உள்ள விவசாய கிணற்றில் பழமலை பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பழமலையின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பழமலை கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் பாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார். 

பிந்தைய செய்திகள்

அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனமொன்று !
கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் மீட்பு !
கச்சதீவு ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா?
மெசேஜ்களை திரும்ப பெறும் அம்சம்: விரைவில்.
கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை !
இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA.
டொலர் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு கிடையாது.
விளக்க மறியல் காலம் நீடிப்பு !
கூடிய விரைவில் வரி விதிப்புக்கள் நீக்கப்படும்.
மலேசியாவுடன் உடன்படிக்கை இலங்கை அறிவிப்பு.
திருப்பதியில் கார்த்திகை தீப உற்சவம்.
வார்தா புயல் பாதிப்பு: முதலமைச்சர்.
சர்வதேச ஜூனியர் கால்பந்து: தோற்றது இந்தியா!
மின்சாரம் இல்லாமல் பாதிப்பு: மக்கள் அவதி !
                                                                                           View More....

Facebook

மரண அறிவித்தல்
கமலாதேவி தர்மலிங்கம்
பிறந்த இடம்: யாழ். வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்: கொழும்பு
பிரசுரித்த திகதி: 3/9/2016 12:00:00 AM
மரண அறிவித்தல்
சிவப்பிரகாசம் வேலுப்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 3/8/2016 12:00:00 AM
மரண அறிவித்தல்
திருமதி பூபாலசிங்கம் புஸ்பவதியார்
பிறந்த இடம்: யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்: நல்லூர் சங்கிலியன் வீதி
பிரசுரித்த திகதி: 1/30/2016 12:00:00 AM
மரண அறிவித்தல்
திரு கருணேந்திரன் கணபதிப்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். மானிப்பா
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 1/30/2016 12:00:00 AM
மரண அறிவித்தல்
திருமதி சுப்பிரமணியம் இரஞ்சிதமலர்
பிறந்த இடம்: யாழ். குப்பிளான்
வாழ்ந்த இடம்: டென்மார்க்
பிரசுரித்த திகதி: 12/1/2015 12:00:00 AM
மரண அறிவித்தல்
திரு சிவகுரு விநாயகசுந்தரம்
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
பிரசுரித்த திகதி: 11/26/2015 12:00:00 AM
மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் மகேந்திரராஜா
பிறந்த இடம்: கண்டி
வாழ்ந்த இடம்: நோர்வே
பிரசுரித்த திகதி: 11/17/2015 12:00:00 AM
மரண அறிவித்தல்
திரு நடராஜா மகிந்தன்
பிறந்த இடம்: யாழ். சுதுமலை
வாழ்ந்த இடம்: ஜெர்மனி Salzgitter Bad
பிரசுரித்த திகதி: 11/10/2015 12:00:00 AM
மரண அறிவித்தல்
திருமதி கதிரவேலு கமலாம்பிகை
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு
வாழ்ந்த இடம்: கிளிநொச்சி
பிரசுரித்த திகதி: 11/5/2015 12:00:00 AM
மரண அறிவித்தல்
திருமதி சத்தியவதனி ரவிச்சந்திரன்
பிறந்த இடம்: யாழ். நயினாதீவு
வாழ்ந்த இடம்: நோர்வே Oslo
பிரசுரித்த திகதி: 11/3/2015 12:00:00 AM